ஐபிசி தமிழ், பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ், பூவன் மதீசன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் மில்லர். இப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மில்லர் படத்தின் ஆரம்ப விழாவில் படக்குழுவினர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள் பேசிய வீடியோக்கள் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பேச்சு இங்கு காணலாம்.
தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா அவர்களின் பேச்சு:


