சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் வி.சேகர் காலமானார். 10 நாட்களாக உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் தற்போது காலமானார். அவருக்கு வயது 73. இவர் விரலுக்கேத்த வீக்கம், காலம் மாறிப் போச்சு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.


TamilsGuide
இயக்குநர் வி.சேகர் காலமானார்!
