TamilsGuide

தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு-கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

மாகாண சுகாதராசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர்

இன்னிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் தாதியர்களால் மேற்கொள்ளும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குருதி மாதிரிகளை பெறுதல்,ஊசி போடுதல், உள்ளிட்ட தாதியர்களினால் வழங்கும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோயாளர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment