யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2024/2025 கல்வி ஆண்டில் மாவட்டத்திலிருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவான மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 90
இதில் திறமை அடிப்படையில் – 46 பேரும், மாவட்ட கோட்டா அடிப்படையில் 44 பேருக்கும்
அனுமதி கிடைத்துள்ளது. இவர்களில்
யாழ். பல்கலைக்கழகம்– 2 மாணவர்கள்,
ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகம்-15 மாணவர்கள்,
மொரட்டுவ பல்கலைக்கழகம் – 39
பேராதனை பல்கலைக்கழகம் – 25
ருஹுணு பல்கலைக்கழகம் – 8
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு மாணவரும் எனத் தகுதி பெற்றனர்.
இவ்வாறு தகுதி பெற்ற 90 மாணவர்களில்
பாடசாலை வாரியாக தெரிவான மாணவர்கள் (2024/2025)
யாழ்.இந்துக் கல்லூரி - 34
ஹாட்லிக் கல்லூரி - 21
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை-13
மெதடிஸ் பெண்கள் கல்லூரி -3
கொக்குவில் இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சென்.ஜோன்ஸ் 2 மாணவர்களுடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இருவரும் உள் அடங்குகின்றனர்


TamilsGuide
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொறியியல் பீடத்திற்கு தெரிவான மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 90
