எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள். இப்படத்தின் டீஸர் வெளியானது.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், NJoy பிலிம்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனம் தயாரிக்கின்றன. முகமது மன்சூர் இசையமைக்கிறார். இப்படம் நவம்பர 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது.


