நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கனடா கிளம்புகிறேன் 🧳👣🧥.... தவிர்க்க முடியாப்பயணம் !
ஏற்கனவே பயணப்பதற்றம் (Travel anxiety) உள்ளவள்... ஏற்றாற்போல 10 நாட்களுக்குமுன் சற்றும் எதிர்பாராதவிதமாக சளி, இருமல், மென்காய்ச்சலில் மாட்டிக் கொண்டேன் 😥. இப்படியா படுத்தும் ??? 😭. இப்போதுவரை மீளவில்லை. அரற்றிக் கொண்டே ஆயத்தமாகிறேன்.
சமாளித்து விமானமேறி விடுவேன் என்று நம்புகிறேன்🤞.
டொரொண்ட்டோவில் 'தமிழ் மிரர்' ஏட்டின் 20 ஆவது ஆண்டுவிழா ! நிகழ்ச்சி விவரம் இணைப்பில் ...
வாய்ப்புள்ளவர்கள் வருக 🙏.
கவிஞர் தாமரை


