தமிழ் மிரர் ஏட்டின் 20 ஆவது ஆண்டுவிழா
கனடா
நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கனடா கிளம்புகிறேன் ???.... தவிர்க்க முடியாப்பயணம் !
ஏற்கனவே பயணப்பதற்றம் (Travel anxiety) உள்ளவள்... ஏற்றாற்போல 10 நாட்களுக்குமுன் சற்றும் எதிர்பாராதவிதமாக சளி, இருமல், மென்காய்ச்சலில் மாட்டிக் கொண்டேன் ?. இப்படியா படுத்தும் ??? ?. இப்போதுவரை மீளவில்லை. அரற்றிக் கொண்டே ஆயத்தமாகிறேன்.
சமாளித்து விமானமேறி விடுவேன் என்று நம்புகிறேன்?.
டொரொண்ட்டோவில் 'தமிழ் மிரர்' ஏட்டின் 20 ஆவது ஆண்டுவிழா ! நிகழ்ச்சி விவரம் இணைப்பில் ...
வாய்ப்புள்ளவர்கள் வருக ?.
கவிஞர் தாமரை























