TamilsGuide

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா CIDயில் முன்னிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
 

Leave a comment

Comment