TamilsGuide

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து வரும் புது ஹீரோயின்.. 

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருகிறார். அவரது படங்கள் மிகப்பெரிய வசூலையும் குவிக்கின்றன.

மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் ஆக இருந்தவர். அவர் வழியில் மகேஷ் பாபுவும் முன்னணி ஸ்டார் ஆக தற்போது இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அவரது குடும்பத்தில் இருந்து ஒரு புது ஹீரோயின் களமிறங்க இருக்கிறார்.

மகேஷ் பாபுவின் அக்கா Manjula Ghattamaneniயின் மகள் ஜான்வி ஸ்வரூப் தற்போது ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் களமிறங்க இருக்கிறார்.

அவரது புகைப்படங்களை பாருங்க.  
 

Leave a comment

Comment