தனது கணவருக்காக சமைப்பதை அதிகமான மனைவிமார்கள் வெறுப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
திருமணமான பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் இந்த தகவல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி, திருமணத்துக்கு பின் தங்களது கணவருக்கான சமைக்காத பெண்கள் 8.4/10 என மதிப்பிட்டுள்ளனர்.
அதேபோல கணவருக்காக சமைக்கும் பெண்கள் வெறும் 6.1/10 மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு பெண் தினமும் சமைக்கும் போது அவள் “ சேவை செய்யும் நபர்” என்ற மனநிலைக்கு தானாக மாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


