TamilsGuide

பிக்பாஸ 9ல் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கப்போகும் பிரஜன்-சாண்ட்ரா போட்டோஸ்

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் 9.

இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நட்சத்திர ஜோடி பிரஜன் சாண்ட்ரா நுழைய உள்ளனர், அதற்கான வீடியோக்களும் வெளியாகிவிட்டது.

சரி நாம் பிரஜன்-சாண்ட்ரா ஜோடியின் அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment