TamilsGuide

தலைவருடன் தரமான நேரத்தைச் செலவழித்தேன்..- ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக, ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறுகையில்," சில மாதங்களுக்கு பிறகு, இன்று தலைவருடன் தரமான நேரத்தைச் செலவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவருடன் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நான் உண்மையிலேயே போற்றுகிறேன்" என்றார்.
 

Leave a comment

Comment