TamilsGuide

சன் டிவி அன்னம் சீரியலில் இருந்து சமீபத்தில் வெளியேறிய திவ்யா கணேஷ் 

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பல சின்னத்திரை கலைஞர்களுக்கு பெரிய ரீச் கிடைத்தது. அப்படி இந்த சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் திவ்யா கணேஷ்.

அந்த தொடருக்கு பிறகு திவ்யா கணேஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்னம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், ஆனால் சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். காரணம் என்ன என்பது தெரியவில்லை.

சரி நாம் திவ்யா கணேஷின் சில அழகான புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment