யாழ் இந்துக் கல்லூரி இலங்கையின் சுகதாரமான பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டமைக்கு ரூபா 3.5 மில்லியனும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் சுகாதாரமான பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டமைக்கு ரூபா 4.5 மில்லியனுமாக மொத்தமாக ரூபா 8 மில்லியன் ரூபாவினை பாடசாலைக்கு வழங்குவதனை உத்தியோகபூர்வமாக AIA நிறுவனத்தினர் இன்றைய தினம் பாடசாலைக்கு சமுகமளித்து அறிவித்திருந்தனர்.


TamilsGuide
யாழ் இந்துக் கல்லூரிக்கு ரூபா 8 மில்லியன் பரிசுத்தொகை
