TamilsGuide

ஹோம்லி லுக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷா குப்தாவா...

பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

இந்நிலையில், போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய தர்ஷா தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ். 

Leave a comment

Comment