TamilsGuide

கணவர் இல்லாமல் தனியாக தீபாவளி கொண்டாடிய ஹன்சிகா.. 

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹைல் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக தான் வசித்து வருகிறார் என கூறப்பட்டு வருகிறது.

கணவர் குடும்பத்தினர் உடன் நடந்த பிரச்சனை காரணமாக அவர் தற்போது அம்மாவுடன் தான் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஹன்சிகா கணவர் இல்லாமல் தனியாக நண்பர்கள் உடன் தீபாவளியை பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 
 

Leave a comment

Comment