TamilsGuide

கனடாவிற்கு வந்தால் கட்டாயம் கைது செய்வோம்  - கனேடிய பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கனடாவிற்கு வந்தால் கட்டாயம் கைது செய்வோம் என கனேடிய பிரதமர் மார்க கார்னி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவிராந்து கட்டளையை கட்டாயம் நிறைவேற்றுவதுடன் நெதன்யாகுவவை கைது செய்வோம் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment

Comment