TamilsGuide

இங்கிலாந்து மக்களின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயற்பாடு

இங்கிலாந்தில் ஒரு வித்தியாசமான பழக்கம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தில் சில வீடுகளில் அப்பிள் பழங்களின்  அறுவடையின் பின்னர் வீட்டுக்கு வேண்டுமான பழங்களை எடுத்து கொண்டு மீதமானவற்றை வெளியே வைத்துவிடுவார்கள்.

வழியி்ல் செல்லும் வழிபோக்கர்கள் இலவசமாக எடுத்து செல்ல வைத்து விடுவார்கள்.

இயற்கையாக விளைந்த இந்த பழத்துக்கும், மருந்துகள் பூச்சி நாசினிகள் பாவித்து விளைவிக்கபட்டு குளிரூட்டிகளில் பதனிடப்பட்ட கடை அப்பிள்களுக்கும் சுவையில் பெரும் வித்தியாசம் உள்ளது என அப்பிள் பழங்களை சுவைத்த ஒரு வழிபோக்கர் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment