வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்தி இத்னானி. இவர் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தனது போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சித்தி இத்னானி பதிவு செய்வார். இந்த நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக எடுத்துக்கொண்ட கண்கவரும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.


