TamilsGuide

செம மாடனாக புடவை அணிந்து நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் ஸ்ருதிஹாசன். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என கலக்கியவர் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர்.

ஸ்ருதிஹாசன் பாடலுக்கு என்றே தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள், அவர் பாடல்களும் எப்போதுமே செம ஹிட்டாகும்.

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ஸ்ருதிஹாசன் மாடனாக புடவை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment