TamilsGuide

அய்யனார் துணை சீரியலில் சந்தாவாக நடிக்கும் ஸ்வாதி நாயரின் போட்டோஸ்

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை. இந்த தொடரில் சந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்வாதி நாயர்.

சீரியலில் வேறு லுக்கில் இருக்கும் இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய போட்டோஸ் இதோ,
 

Leave a comment

Comment