TamilsGuide

இளம் நடிகை சானியா ஐயப்பன் கண்கவரும் ஸ்டில்

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சானியா ஐயப்பன், ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் 2018 -ம் ஆண்டு வெளியான குயின் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த "லூசிபர்" மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியான "தி பிரீஸ்ட்" போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சானியா ஐயப்பன் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி போட்டோ வெளியிடும் சானியா தற்போது சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். 

Leave a comment

Comment