TamilsGuide

கருப்பு சேலையில் கெட்டி மேளம் சீரியல் நடிகை சௌந்தர்யா ரெட்டி லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கெட்டி மேளம். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சௌந்தர்யா ரெட்டி. இவர் இதற்கு முன் மீனாட்சி பொண்ணுங்க எனும் சீரியல் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சௌந்தர்யா ரெட்டி, தனது போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது கருப்பு சேலையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சௌந்தர்யாவின் போட்டோஷூட் புகைப்படங்கள்...

Leave a comment

Comment