TamilsGuide

பிக்பாஸ் பிரபலமுமான பவித்ரா ஜனனி போட்டோஸ் 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்களை கவர்ந்தவர் தான் பவித்ரா ஜனனி.

அந்த தொடர் பிறகு தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு நன்கு விளையாடினார்.

பிக்பாஸ் பிறகு நிறைய போட்டோ ஷுட் நடத்திவரும் பவித்ரா ஜனனி புடவையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment