பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து.
இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
அவ்வப்போது தமிழில் சில படங்களில் மட்டும் நடித்து வரும் பார்வதி தற்போது துளி கூட மேக்கப் இல்லாமல் வலம் வரும் சில அழகிய ஸ்டில்ஸ்.


