TamilsGuide

கம்பளை வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு

கம்பளை – தொலுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்

அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியில் பயணித்த மூன்று பெண்கள் அதில் அனர்த்தத்தில் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த காரின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment