TamilsGuide

சேலையில் ஆளே மாறிய நடிகை ராஷி கன்னா.. 

இமைக்கா நொடிகள், அரண்மனை, அயோகிகா, அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராஷி கன்னா.

இவருக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை நல்ல பேன் பேஸ் உள்ளது. படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷி கன்னா, சமீபத்தில் எடுத்துக்கொண்ட அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது, இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment