TamilsGuide

ரெட் கிளாமர் உடையில் தொகுப்பாளினி டிடி அழகிய போட்டோஷூட் 

டிடி திவ்யதர்ஷினிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தற்போது படவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

டிடி தற்போது சிவப்பு நிற கிளாமர் உடையில் போஸ் கொடுத்து ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். 

Leave a comment

Comment