TamilsGuide

உச்சகட்ட கவர்ச்சியாக நிகழ்ச்சிக்கு வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 

நடிகை கீர்த்தி சுரேஷ் என்றாலே ஒருகாலத்தில் அவரது ஹோம்லி லுக் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். படங்களிலும் கிளாமர் சுத்தமாக இல்லாமல் அவர் நடித்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக அவரும் கிளாமர் காட்ட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் எடையை குறைத்த பிறகு அவர் படங்களிலும் தாராள கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கீர்த்தி சுரேஷ் வந்திருந்தார்.

அவர் படுகிளாமர் ஆன உடையில் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த வீடியோவை பாருங்க.
 

Leave a comment

Comment