TamilsGuide

தனுஷ் பட நடிகை அமைரா தஸ்தூர் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது, அமைரா அழகிய உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment