TamilsGuide

நதியில் நீச்சல் உடையில் CWC புகழ் சுனிதா எடுத்த போட்டோஸ் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

கடைசியாக குக் வித் கோமாளி 6வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது, இந்த 6வது சீசன் கடந்த சீசனை விட மிகவும் கலகலப்பாக சமையலும் பார்க்க ஆர்வமாக இருந்தது.

நிறைய கலாட்டாக கூடவே வித்தியாசமான டிஷ் என அட்டகாசமாக இருந்த 6வது சீசன் தற்போது முடிவுக்கும் வந்துவிட்டது, ராஜு 6வது சீசன் டைட்டிலையும் வென்றுவிட்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முடித்த கையோடு சுனிதா சுற்றுலா கிளம்பியுள்ளார், நதியில் நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

Leave a comment

Comment