TamilsGuide

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம்

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிஸாரால் மன்னார் பொதுமக்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று மன்னாரில் பொதுமுடக்கமும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை, குறித்த பேரணியானது இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளதுடன் மன்னார் பிரதான வீதியூடக மன்னார் பஸார் பகுதிக்கு சென்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பல்லாயிரம் மக்களுடன் பல கோஷங்களை எழுப்பியவாறு  பாரிய போராட்டம் இடம்பெற்று வருகிறது.
 

Leave a comment

Comment