TamilsGuide

பாரதி கண்ணம்மா வில்லியின் லேட்டஸ்ட் போட்டோ

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் ஃபரினா. அவர் அதன் பிறகு பெரிதாக சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் டிவி நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 9ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளப்போகிறார் என கூறப்படுகிறது.

பிக் பாஸ் செல்ல இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஃபரினா வெளியிடும் போட்டோக்கள் தற்போது அவரது எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

ஹோம்லியாக இருந்து வந்த அவர் தற்போது தாராள கிளாமர் காட்டி ஷார்ட் உடையில் எடுத்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

அவரா இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டாரே என ரசிகர்கள் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment