TamilsGuide

சேலையில் பிரியங்கா மோகன்  கியூட் போட்டோஷூட்

பவன் கல்யாண் நடிக்கும் OG படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார் பிரியங்கா மோகன். அந்த படம் செப்டம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

அந்த படத்தின் பெயரை சேலையில் அச்சிட்டு பிரியங்கா மோகன் அழகிய சேலையில் போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a comment

Comment