TamilsGuide

சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஹிமா பிந்துவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஹிமா பிந்து. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்த இவர், தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார். சின்னத்திரையை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். காஞ்சனா 4 படத்தில் இவர் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹிமா பிந்து, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 
 

Leave a comment

Comment