TamilsGuide

கருப்பு நிற உடை, கருப்பு Lipstick போட்டு சீரியல் நடிகை வினுஷா வெளியிட்ட போட்டோ

மாடலிங் துறையில் நுழைத்து பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வினுஷா தேவி.

அந்த சீரியல் அவருக்கு ரீச் கொடுத்த அடுத்து பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் நாயகியாக நடித்தார்.

இரண்டாவதாக அவர் நடித்த சீரியலும் முடிந்துவிட்டது. தற்போது அவர் இன்ஸ்டாவில் கருப்பு நிற உடையுடன் கருப்பு Lipstick போட்டுள்ள புகைப்படத்தை வெளியிட அது வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment