TamilsGuide

அயலி சீரியல் நடிகை தேஜஸ்வினி கௌடா சூப்பர் கலக்கல் போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், வித்யா No 1 போன்ற தொடர்கள் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தேஜஸ்வினி கௌடா.

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அயலி என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். சரி நாம் இப்போது நடிகை தேஜஸ்வினி விதவிதமான உடையில் எடுத்த சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment