ஜீ தமிழில் மிகவும் பிரபலமாக சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது ஒளிபரப்பாகி வரும் புதிய சீசனில் நடிகை தேவயானியின் மகள் இனியா போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தி வருகிறார்.
அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில கூல் புகைப்படங்களை காண்போம்.


