TamilsGuide

வெளிநாட்டில் கணவருடன் நடிகை சுவாசிகா - லேட்டஸ்ட் போட்டோஸ்

லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுவாசிகா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாமன் படத்தின் முக்கிய கதாபாத்திரதில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்திக் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் சுவாசிக்காவும் ஒருவர். இவர் தனது கணவர் பிரேம் உடன் இணைந்து அமெரிக்காவுக்கு Vacation சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கு எடுத்துகொண்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் சுவாசிகா பதிவு செய்துள்ளார். 
 

Leave a comment

Comment