TamilsGuide

தடம் புரண்டது பதுளை- கோட்டை ரயில்

காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடி மெனிகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது.

ஹாலி எல ரயில் நிலையத்திற்கும் பதுளைக்கும் இடையில் காலை 09.10 மணியளவில் குறித்த ரயில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Comment