TamilsGuide

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி கண்கவரும் அழகில் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழில் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அவரது இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் க்ரித்தி.

தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் அவர் வித்தியாசமான உடையில் இருக்கும் சில போட்டோஸ். 
 

Leave a comment

Comment