TamilsGuide

இந்தியன் பட நடிகை ஊர்மிளா லேட்டஸ்ட் போட்டோஷூட் 

1996ல் ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் இளம் கமல்ஹாசன் ரோலுக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் ஊர்மிளா.

பிரபல ஹிந்தி நடிகையான அவர் கமலை காதலிக்கும் பெண்ணாக நடித்து இருப்பார். அந்த படத்தில் நடிக்கும்போது ஊர்மிளாவுக்கு வயது 22 மட்டுமே.

தற்போது ஊர்மிளாவுக்கு 51 வயது ஆகிறது. தற்போதும் அவரது லுக் மாறாமல் அப்படியே இருக்கிறார்.

அவர் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கும் நிலையில் அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.  
 

Leave a comment

Comment