TamilsGuide

ஓணம் பண்டிகையை கொண்டாடிய அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா

எதிர்நீச்சல் சீரியல் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மதுமிதா. இதன்பின் இந்த சீரியலில் இருந்து விலகிய மதுமிதா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் மதுமிதா பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
 

Leave a comment

Comment