TamilsGuide

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் கம்பளை மாணவி சாதனை

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், கம்பளை இந்து கல்லூரியில் கல்வி பயிலும் நவராஜ் அக்சித்தா  என்ற மாணவி அதிக புள்ளிகளை பெற்று சித்தி பெற்றுள்ளார்.

அவர் பெற்றுக் கொண்ட புள்ளி 162 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment