TamilsGuide

ஜான்வி கபூர் அழகிய போட்டோஷூட்! 

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நாம் அறிவோம்.

ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் ராம் சரணின் பெத்தி படத்தில் நடித்துள்ளார்.

தற்போது, சேலையில் வலம் வரும் நடிகை ஜான்வியின் போட்டோஸ். 

Leave a comment

Comment