TamilsGuide

ஜனாதிபதி கச்சத்தீவிற்கு விஜயம்

இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,  திடீர் விஜயமாக கச்சத்தீவிற்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ளார்  எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக  இந்தியா மற்றும் இலங்கை அரசியலில் கச்சத் தீவு தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி இன்று தீடீர் விஜயமாக கச்சத் தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment