TamilsGuide

நட்டி நடிக்கும் RIGHT படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கும் படம் Right. இப்படத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படம் நீதிமன்ற களத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
 

Leave a comment

Comment