TamilsGuide

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

பல கோரிக்கைகளை முன்வைத்து நாளையதினம் (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய பணிப்பறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment