TamilsGuide

செம மாடர்னாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.. 

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார்.

ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.

சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பாலிவுட் பக்கம் சென்ற பின் மிகவும் மாடர்னாக வலம் வரும் கீர்த்தி தற்போது, ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,  
 

Leave a comment

Comment