முருகையா இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் 'புலவர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் போனற படங்களில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.


